அமெரிக்காவை தொடர்ந்து இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த மெக்சிகோ..!

மெக்சிகோ: அமெரிக்காவை தொடர்ந்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை மெக்சிகோ 50 சதவீதமாக உயர்த்தியது. வர்த்தகம் ஒப்பந்தம் செய்யாத இந்தியா, தென் கொரியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியாவுக்கு மெக்சிகோ வரி விதித்துள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விதித்த 50 சதவீத வரி, ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் என்று மெக்சிகோ அறிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து மெக்சிகோவுக்கு ஹூண்டாய், நிசான், மாருதி சுசூகி நிறுவன கார்கள் ஏற்றுமதியாகின்றன.

Related Stories: