30 நாடுகளுடன் ஜெலன்ஸ்கி அவசர பேச்சுவார்த்தை

கீவ்: உக்ரைன் ரஷ்யா போரை நிறுத்துவ தற்கான அமைதி ஒப்பந்தம் குறித்து விரைவில் முடி வெடுக்க உக்ரைனிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் அழுத்தம் காரணமாக, உக்ரைனை ஆதரிக்கும் 30 நாடுகளை சேர்ந்த தலைவர்களுடன் வீடியோ அழைப்பின் மூலமாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி அவசர பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

Related Stories: