மகளிர் உரிமைத் தொகை டிச.12ம் தேதி வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம்: அமைச்சர் சக்கரபாணி

திண்டுக்கல்: மகளிர் உரிமைத் தொகை டிசம்பர்.12ம் தேதி வரவில்லை என்றால் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சர் சக்கரபாணி பேட்டி அளித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கோரி 29 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. தகுதி இருந்தும் உரிமைத் தொகை வரவில்லை எனில் மேல்முறையீட்டில் மீண்டும் சேர்க்க வாய்ப்பு உள்ளது.

Related Stories: