சென்னை: மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரை மேலமடை பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு நாளை திறக்கப்பட உள்ளது.
மதுரை மேலமடை மேம்பாலத்துக்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- வீரமங்கை வேலு நாச்சியார்
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- சட்டமன்ற உறுப்பினர்
- வீரமங்கை வேலுனாச்சியா
- கே. ஸ்டாலின்
- மதுரை அலமாடி
