ரூ.36,660 கோடி முதலீடுகளுடன் 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்து.!!

சென்னை: ரூ.36,660 கோடி முதலீடுகளுடன் 56,766 புதிய வேலைவாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் 91 ஒப்பந்தங்கள் நாளை கையெழுத்தாகின்றன. மேலமடை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தையும் முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். மதுரையில் நாளை நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

Related Stories: