திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: அப்பாவு வலியுறுத்தல்

நெல்லை: திருப்பரங்குன்றத்தில் போலீசை தாக்கியவர்கள் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பாஜகவினர் சதி செய்து வருகிறார்கள் என நெல்லையில் சபாநாயகர் அப்பாவு பேட்டி அளித்தார்.

Related Stories: