சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் அம்பேத்கர் படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். சென்னை கோட்டூர்புரத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் முதலமைச்சர் வழங்கினார். கோயம்பேடு வணிக வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பிலான 4000 ச.அ கொண்ட கடைகளை ஜெம்பீம் சங்கத்துக்கு வழங்கினார். ஆதிதிராவிடர், பழங்குடியின நலத்துறைக்கான கட்டடங்களை காணொலி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்.

Related Stories: