புயல், மழை காரணமாக அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளின் தேர்வு ஒத்திவைப்பு

சிவகங்கை: புயல், மழை காரணமாக இன்றைய தினம் நடைபெறவிருந்த அழகப்பா பல்கலைக்கழக இணைவுக் கல்லூரிகளான சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கான பருவத்தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கக்கப்பட்டுள்ளது. மேற்படி தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: