திருவனந்தபுரம்; மலையாள நடிகர் திலீப் உள்பட 8 பேருக்கு எதிரான கடத்தல், பாலியல் வழக்கில் டிச.8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. மலையாள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் டிச.8ல் எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. 2017 பிப்ரவரியில் நடிகையை கடத்திச் சென்று ஓடும் காரில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக திலீப் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
