அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிச.10ம் தேதி நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

 

சென்னை: அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் டிச.10ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: