தமிழகம் திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை..!! Nov 22, 2025 திருக்குரங்குடி மலை நமி கோயில் நெல்லா திருக்குருங்குடி மலை நெல்லை : திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலுக்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல வனத் துறையினர் தடை விதித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் தொடர் மழையால் நம்பி கோயில் செல்ல மறுஅறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.
கேரம் உலகக் கோப்பை போட்டியில் பதக்கங்கள் வென்ற வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோயில் அதிகாரத்தில் நீதிமன்றம் எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்?- திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்கில் தேவஸ்தானம் தரப்பு
கேரள மாநிலத்திலிருந்து வேன்கள் மூலமாக கொண்டுவரப்பட்டு தமிழகப் பகுதியில் கொட்டப்படும் குப்பைகளால் சுற்றுச்சூழல் மாசுபாடு