தமிழகம் ஆம்பூர் அருகே சாலை விபத்தில் 2 ஐயப்ப பக்தர்கள் பலி Nov 19, 2025 ஐயப்பன் Ampur Tirupathur பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை செங்லிகுப்பா திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சாலையை கடக்க நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஆம்பூர் அருகே செங்கிலிக்குப்பத்தில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் 2 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி