சென்னை: 20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, சேலம், தென்காசி, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, நெல்லையில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
20 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- செங்கல்பட்டு
- கடலூர்
- காஞ்சிபுரம்
- Ranipetta
- திருவண்ணாமலை
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- குமாரி
- மயிலாடுதுறை
- நாகை
- புதுக்கோட்டை
- சேலம்
- தென்காசி
- ராமநாதபுரம்
