தமிழகம் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை: வங்கதேச அணி சென்னை வருகை Nov 18, 2025 ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பை சென்னை பங்களாதேஷ் இளைய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை: சென்னையில் வரும் 28ம் தேதி தொடங்கும் ஜூனியர் ஹாக்கி உலக கோப்பை தொடருக்காக, வங்கதேச ஜூனியர் அணி சென்னைக்கு வருகை தந்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
சட்டமன்ற தேர்தலில் ஆசிரியர்கள், காவலர்களை தொடர்ந்து தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து ஊழியர்களுக்கும் இனி தபால் ஓட்டு: ஆவணங்கள் பெறும் பணிகள் தீவிரம்
மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு
இரு மொழிகளில் யு.பி.எஸ்.சி. தேர்வு; சமூக நீதியின் ஆணிவேரையே பிடுங்கியெறிகிறது: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. பி.வில்சன் பேச்சு
திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழாவை: பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம்
ஒன்றிய உள்துறை செயலாளருக்கு பதிலாக மணிப்பூர் ஆளுநராக உள்ள அஜய் பல்லாவுக்கு கடிதம் எழுதிய தவெக நிர்வாகி
சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க உரிய வசதிகள் செய்து தரப்படும்: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் உறுதி