சந்திரயான் 4′ திட்டத்தை 2028ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ இலக்கு! இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல்

 

ஆந்திரா: நிலவில் இருந்து மாதிரியை கொண்டுவரும் மிகவும் சிக்கலான திட்டமான ‘சந்திரயான் 4’ திட்டத்தை 2028ம் ஆண்டில் செயல்படுத்த இஸ்ரோ இலக்கு! இந்தியாவின் முதல் மனித விண்வெளிப் பயணமான ‘ககன்யான்’, திட்டமிட்டபடி 2027ம் ஆண்டு நடைபெறும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: