முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங் பா.ஜ.க.விலிருந்து தற்காலிக நீக்கம்

டெல்லி : அதானி நிறுவனத்துடன் பீகார் அரசு போட்ட மின்சார ஒப்பந்தத்தில் ரூ.62,000 கோடி ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஆர்.கே.சிங் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நடவடிக்கை. ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்க பீகார் பாஜக தலைமை உத்தரவிட்டது.

Related Stories: