×

டெல்லி கார் வெடிப்பு: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்

ஜெருசலேம்: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் நமது நகரங்களை தாக்கலாம்; நமது ஆன்மாக்களை அசைக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

 

Tags : Delhi ,Israel ,Netanyahu ,JERUSALEM ,ISRAELI ,BENJAMIN NETANYAHU ,
× RELATED அமெரிக்க கால்பந்து வீரர் உடனான மாடல்...