சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் 2 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சார்பானந்த், சாமுவேல் காட்வின் ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Related Stories: