இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர். நீதிமன்றம் அருகே நடந்த இந்த தாக்குதலில், படுகாயம் அடைந்த 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.