தமிழகம் EVP ஃபிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்!! Nov 11, 2025 ஈவிபி ஃபிலிம் சிட்டி சென்னை பூருந்தவல்லி, சென்னை நாசரத்பேட்டை காவல் துறைகள் சென்னை :சென்னை அடுத்த பூவிருந்தவல்லி அருகே உள்ள EVP ஃபிலிம் சிட்டிக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நசரத்பேட்டை காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் EVP ஃபிலிம் சிட்டியில் சோதனை மேற்கொண்டனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருவாரூரில் பிரசாரம் துவக்கம்; திமுக, கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்
அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி; இந்திய பங்குச்சந்தையில் ரூ.7 லட்சம் கோடி இழப்பு: உலகளவில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி
புழுதிவாக்கம் பறக்கும் ரயில் நிலையத்தில் லிப்டில் சிக்கி தவித்த 4 குழந்தைகள் உள்ளிட்ட 17 பேர் பத்திரமாக மீட்பு: அதிகாரிகளுக்கு கண்ணீர்மல்க நன்றி
தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதி கூட வாங்க முடியாத பால்வாடி கட்சிதான் தவெக: அமைச்சர் பி.கே.சேகர்பாபு விமர்சனம்
சட்டசபை தேர்தலில் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க அனைத்து வசதிகளும் செய்யப்படும்: சென்னை மாவட்ட கூடுதல் தேர்தல் அதிகாரி தகவல்
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதில் குழப்பம்; பணம் விளையாடியதாக எழுந்த புகாரால் ராகுல்காந்தி கடும் அதிருப்தி: புதிய பட்டியலை தயாரிக்க உத்தரவு
விசிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு; காட்டுமன்னார்கோவிலில் களம் காண்கிறார் திருமா: 3 எம்எல்ஏக்களுக்கு கல்தா
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்நாள் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது: 600க்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல்