தமிழகம் பெண் கவுன்சிலர் அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு! Nov 10, 2025 சென்னை அஸ்வினி கருணா சென்னை கார்ப்பரேஷன் கண்ணகி நகர் சென்னை: சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு பெண் கவுன்சிலர் அஸ்வினி கருணா அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. 2 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியோடியதாக தகவல்; இது குறித்து கண்ணகிநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இந்த மாத இறுதி வரை வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு: வணிக பயன்பாட்டு சிலிண்டர் மருத்துவமனை – கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை; மாநில எண்ணெய் ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தகவல்
முன்கூட்டி விடுதலை கோரிக்கையை நிராகரித்த உத்தரவை கைதியிடம் தெரிவிக்காததால் ரூ.5 ஆயிரம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு
கரூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் கல்லூரி பஸ் மீது சரக்கு ரயில் மோதல்: 23 மாணவர்கள் படுகாயம்
18 ஆண்டுகால இழுபறிக்கு பின்னர் வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை தொடங்கியது: புறநகர் பகுதி மக்கள் வரவேற்பு
வர்த்தக சிலிண்டர் தட்டுப்பாடு சரியாகும் வரை ஓட்டல், டீக்கடைக்கு மின் கட்டண சலுகை: யூனிட்டுக்கு ரூ.2 மானியம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
திருப்பத்தூரில் ரூ.3.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 11 திட்ட பணிகளை திறந்து வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
மாநில அரசின் அதிகாரங்களுக்குட்பட்ட நடவடிக்கைகளை எடுத்துவிட்டோம்; ஒன்றிய அரசு என்ன செய்யபோகிறது..? முதல்வர் கேள்வி
சிலிண்டர் தட்டுப்பாடு விவகாரத்தில் மக்கள் நலனை காக்க ஒன்றிய அரசு என்ன செய்ய போகிறது?: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு இயங்குபடம், காட்சிப்படுத்தல், விளையாட்டு சித்திரக் கதைகள் மெய்நிகர் கொள்கை – 2026: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்