×

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவிப்பு!

 

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராக இருப்பதாக தலீபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. கடந்த மாதம் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணம் மீது பாக். தாக்குதல். ஆப்கானிஸ்தான் நடத்திய பதில் தாக்குதலில் பாகிஸ்தானின் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் தலிபான்கள் அறிவித்துள்ளது.

 

Tags : Taliban ,Afghan government ,Pakistan ,Afghanistan ,Baqqa ,
× RELATED உலகம் முழுவதும் 30,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது ஆரக்கிள் நிறுவனம்