சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி!

சென்னை: சென்னையில் உள்ள 54 வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. பிலிப்பைன்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, இலங்கை, அர்மீனியா உள்ளிட்ட தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. காவல்துறை சோதனை நடத்தியதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

Related Stories: