திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் சந்திப்பு

 

சென்னை: திமுக – காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளனர். சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முகாம் அலுவலகத்தில் முதலமைச்சருடன் ப.சிதம்பரம் சந்திப்பு. டெல்லி தலைமையிடம் ஆலோசனையில் ஈடுபட்ட பின் முதல்வருடன், ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை சந்தித்தனர். சட்டமன்ற தேர்தலில் திமுக, காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Related Stories: