திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வரை ப.சிதம்பரம் சந்திக்கிறார்

 

சென்னை: திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில் முதல்வரை ப.சிதம்பரம் சந்திக்கிறார். தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-காங்கிரஸ் குழுக்கள் இடையே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. முதல்கட்ட பேச்சு சுமுகம் என சென்னையில் தெரிவித்த கிரிஸ் சோடங்கர், டெல்லியில் அளித்த பேட்டியால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நண்பகல் 12.30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் ப.சிதம்பரம்.

Related Stories: