பிரதமர் மோடியுடன் கிரிக்கெட் வீராங்கனைகள் கலந்துரையாடல்..!!

டெல்லி: உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர், பிரதமர் மோடியுடன் கலந்துரையாடி வருகிறார். உலகக் கோப்பையை வென்றது எப்படி என்று பிரதமர் மோடி வீராங்கனைகளிடம் கேட்டறிகிறார். உலகக் கோப்பையை வென்ற மகளிர் அணியினருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories: