ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்!!

சென்னை: திமுகவில் இணைந்த ஆலங்குளம் அதிமுக எம்.எல்.ஏ., மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை இன்று மாலை நேரில் சந்தித்து, ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.

 

Related Stories: