மும்பை: மகளிர் ODI உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – தென்னாப்பிரிக்க அணிகள் இன்று மோதுகின்றன. நவி மும்பையில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கும் இப்போட்டியில் வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றப்போவது யார்? என ரசிகர்கள் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ளனர்.
மகளிர் உலக கோப்பை இறுதிப் போட்டி: இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!
- மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி
- இந்தியா
- தென் ஆப்பிரிக்கா
- மும்பை
- பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இறுதி
- நவி மும்பை
