தமிழகம் கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியது!! Oct 23, 2025 கள்ளக்குறிச்சி கோமுகி அணை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெய்த கனமழையால் கோமுகி அணை முழு கொள்ளளவை எட்டியது. கோமுகி அணை 44 அடியை எட்டியதால் அணையில் இருந்து 200 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவிட்ட இடத்தில் தீபம் ஏற்றியதற்கான எந்த விதமான ஆதாரங்களும் இல்லை: அரசு தரப்பு வாதம்
மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் காவல் உயரதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லியாக ஒருவர் கூட பணியில் இல்லை : ஐகோர்ட்டில் டிஜிபி அறிக்கை தாக்கல்
லேப்டாப் திட்டத்தை 2019ல் பாதியிலேயே கைவிட்டு மாணவர்களை ஏமாற்றியவர் ஈபிஎஸ் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி
663 பேருக்கு வேலைவாய்ப்பு; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கு ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
“எதிர்க்கட்சித் தலைவராக இல்லாமல், எதிரிக்கட்சி தலைவராக செயல்படுகிறார் எடப்பாடி பழனிசாமி”: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அனுமன் ஜெயந்தி நாளை கொண்டாட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், புஷ்பாபிஷேகம்: 1 லட்சம் லட்டுகள், வடைமாலை தயார்