தென்காசி மாவட்டத்தில் அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தென்காசி மாவட்டத்தில் அக்.29 மற்றும் 30ம் தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்கிறார். 30ம் தேதி தேவர் குருபூஜையை ஒட்டி பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். கடந்த 24, 25ம் தேதிகளில் திட்டமிடப்பட்ட இப்பயணம் மழையால் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

Related Stories: