சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அக்டோபர் 22-ல் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெறவுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்யும் என வானிலை மையம் எச்சரித்த நிலையில், ஆலோசனை நடைபெறும்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அக்டோபர் 22-ல் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை!!
- வட கிழக்கு பருவமழை
- அமைச்சர்
- சென்னை
- வட கிழக்கு
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வளிமண்டலவியல் திணைக்களம்
