ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது!!

சென்னை: ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்வதற்காக தட்கல் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சித்ததால் இணையதளம் முடங்கியது.

Related Stories: