மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,683 கன அடியில் இருந்து 11,602 கன அடியாக சரிவு!!

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 12,683 கன அடியில் இருந்து 11,602 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 118.28 அடியாகவும் நீர் இருப்பு 90.753 டி.எம்.சியாகவும் உள்ளது. டெல்டா பாசனத்துக்காக 7,500 கனஅடியும் கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Related Stories: