டிச.15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!

 

சென்னை: மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிகளை தளர்த்தியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின் என சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் பல மகளிர் பயனடையும் வகையில் உரிமைத் தொகை திட்ட விதிகளில் திருத்தம். டிச.15 முதல் புதிய விண்ணப்பதாரர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Related Stories: