சென்னை: தந்தை நாகேந்திரன் இறுதிச்சடங்கில் பங்கேற்க மகன் அஸ்வத்தாமனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. கல்லீரல் பாதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் ரவுடி நாகேந்திரன் உயிரிழந்தார்.
ரவுடி நாகேந்திரன் மரணம் – மகனுக்கு ஜாமீன்
- ராவுடி நாகேந்திரன்
- சென்னை
- அஸ்வதமன்
- நாகேந்திரன்
- சென்னை முதன்மை அமர்வுகள் நீதிமன்றம்
- ஸ்டான்லி
- மருத்துவமனை
