அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

 

சென்னை: தொழிலதிபரைக் கடத்தி ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஸ்ரீவில்லிப்புதூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு அளித்தனர். ராஜவர்மன் மனு குறித்து நவ.4ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

Related Stories: