தமிழகம் அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய 36 பக்தர்களை மீட்ட வனத்துறையினர்! Oct 05, 2025 வனத்துறை?: பொது ஈரோடு பாலமலை சித்தேஸ்வரர் கோயில் ஈரோடு: பாலமலை சித்தேஸ்வர் கோயிலுக்குச் சென்று வழிதவறி அடர்ந்த காட்டுக்குள் சிக்கிய 36 பக்தர்களை வனத்துறையினர் மீட்டனர். மீட்கப்பட்டோருக்கு குடிநீர், பிஸ்கட் வழங்கிய போலீசார், கீழே கூட்டி வந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
ரோடு ஷோ, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5ம் தேதிக்குள் வெளியிட தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!!
சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்
24 பேரின் பெயர்கள் நீதிபதி பதவிகளுக்கு பரிந்துரை : நாட்டிலேயே அதிக பெண் நீதிபதிகள் உள்ள ஐகோர்ட்டாக மாறும் சென்னை உயர்நீதிமன்றம்!!
டிச.22ல் சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!