குற்றம் கரூர் துயரம் குறித்து வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்தவர் கைது Sep 30, 2025 மயிலாடுதுறை கரூர் அலெக்ஸ் பாண்டியன் குளியல் அருமே மாயனூர் சுங்கங்கள் கரூர்: கரூர் துயரம் குறித்து பொது அமைதியைக் குலைக்கும் வகையில் வதந்தி பரப்பிய மயிலாடுதுறையைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குளித்தலை அருமே மாயனூர் சுங்கச்சாவடியில் மேலாளராக உள்ளார்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து