நெல்லையில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு சீல்

நெல்லை : நெல்லையில் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கடந்த சில மாதங்களாக இயங்கி வந்த ஆலைக்கு நெல்லை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

Related Stories: