கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல்

 

டெல்லி: கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. கரூர் அரசியல் கூட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் மிகவும் வருந்தத்தக்கது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்

Related Stories: