குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் இடம்பெறுகிறதா? : ஐகோர்ட் கேள்வி

மதுரை : குலசேகரன்பட்டினம் தசரா விழாவில் ஆபாச நடனம் இடம்பெறுகிறதா என ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. இரட்டை அர்த்த பாடல்களுடன் ஆபாச நடனம் இடம்பெறுகிறதா என அதிகாரிகள் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. தசரா விழாவில் இரட்டை அர்த்த பாடல்களுக்கு தடை கோரி ராம்குமார் ஆதித்தன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

Related Stories: