விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் இளைஞர் ஒருவர் கைது

தூத்துக்குடி: விளாத்திகுளம் பள்ளி மாணவி பாலியல் கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்ற 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். செல்போன் சிக்னலை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சாயல்குடியை சேர்ந்த முனீஸ்வரனை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: