ஆரணியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.65,000 மதிப்பிலான 120 புடவைகள் பறிமுதல்

ஆரணி : ஆரணியில் ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்ற ரூ.65,000 மதிப்பிலான 120 புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ஆரணியில் பட்டுப்புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: