இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி: நாட்டில் வாக்குத் திருட்டு நடைபெறும் வரை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காது. ளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார். இஇளைஞர்கள் கடினமாக உழைத்து எதிர்கால கனவுகளை நனவாக்க போராடுகிறார்கள். பிரதமர் மோடி முதலீட்டாளர்களின் லாபத்துக்கு மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ராகுல் விமர்சித்துள்ளார்.

Related Stories: