கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம் – ஐகோர்ட்

சென்னை : கணவரை தன்னிடமிருந்து திட்டமிட்டு பிரித்திருந்தால் அப்பெண் மீது மனைவி வழக்கு தொடரலாம் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. பானுஸ்ரீ பாகல் மற்றும் தன் கணவர் மீது ஷெல்லி மகாஜன் என்ற பெண் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தன் கணவர் தன்னை நேசிப்பதை பானுஸ்ரீ பாகல் திட்டமிட்டுத் தடுத்ததாக ஷெல்லி மகாஜன் மனுவில் புகார் அளித்துள்ளார்.

Related Stories: