பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம்: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்!

 

பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறோம் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சாதிய ஒடுக்குமுறை, சமூக அநீதிகளுக்கு எதிரான பெரியாரின் போராட்டம் நமக்கு வழிகாட்டுகிறது. பெரியார் கொள்கைகள், முற்போக்கு சமூகத்துக்கான போராட்டத்துக்கு உத்வேகம் அளிக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

 

Related Stories: