சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நன்றி..!!

சென்னை: சென்னையில் அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்து தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். டெட் தேர்வு குறித்த உச்சநீதிமன்றம் தீர்ப்பு மீது தமிழ்நாடு அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories: