சென்னை: 2027ம் ஆண்டில் தேர்தல் வரவுள்ளதால் பிரதமர் மோடி மணிப்பூர் செல்கிறார் என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். அதிமுகவை உடையாமல் பார்த்துக் கொண்டால் எடப்பாடிக்கு பாதுகாப்பு. குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தேர்தல் வரவுள்ளதால் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி: கனிமொழி பேட்டி
- பிரதமர் மோடி
- மணிப்பூர்
- சென்னை
- மோடி
- கனிமொழி
- குடியரசுத் துணைத் தலைவர்
- சி. பி. ராதகிருஷ்ணன்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
