அரசியல் நெய்வேலி அருகே அன்புமணி திடீர் போராட்டம் Sep 12, 2025 அன்புமணி நெய்வேலி கடலூர் Erumpur செட்டியத்தோபு என்.எல்.சி. அபிதகோரி கடலூர்: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தில் அன்புமணி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். என்எல்சி 3வது சுரங்கத்திற்கு நிலம் எடுப்பதை கைவிடக்கோரி வயலில் இறங்கி விவசாயிகளோடு அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு 11வது தோல்வி ஸ்டிக்கரை ஒட்ட மக்கள் தயாராகிவிட்டனர்: பாளையங்கோட்டையில் முதலமைச்சர் பேச்சு
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடந்து சென்று மக்களிடம் வாக்கு சேகரிப்பு
பாஜக ஆளும் மாநிலங்களை காட்டிலும் ‘‘ தமிழகம் எல்லா துறைகளிலும் முதலிடம்” – ஒன்றிய அரசின் ஆய்வு அறிக்கையில் தகவல்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் அமமுக நிர்வாகி பார்த்திபன்
‘‘விஜய் வந்தால் அலப்பறை, இல்லை என்றால் அமைதியா?’’- பெரம்பூரில் மூடிக்கிடக்கும் தவெக தேர்தல் தலைமை அலுவலகம்