விழுப்புரம்: அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் திருவெண்ணெய் நல்லூர் ( பெரிய செவலை) குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் இணைந்து கொண்டார். அமைச்சர் எ.வ வேலு அவர்களை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டார். வி.கே. சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் உளுந்தூர்பேட்டை தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார்
